காஞ்சிபுரம்: இனி என்னை யாரும் ஒதுக்க முடியாது; ஜாலியாக பள்ளிக்கு செல்வேன்; டாக்டராவதே கனவு என சிறுமி டான்யா பேட்டியளித்துள்ளார். அறுவை சிகிச்சையின் மூலம் தனது கன்னம் சரியானது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய சிறுமி டான்யா முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias