ஆகஸ்ட் மாத சில்லறை விலை பணவீக்க விகிதம் 7% ஆக அதிகரித்துள்ளதாக அரசு அறிவிப்பு

டெல்லி: ஆகஸ்ட் மாத சில்லறை விலை பணவீக்க விகிதம் 7% ஆக அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் 6.71% ஆக இருந்த சில்லறை விலை பணவீக்க விகிதம் ஆகஸ்டில் 0.29% உயர்ந்து 7%ஆக உள்ளது. 3 மாதங்களுக்குப் பிறகு சில்லறை விலை பணவீக்க விகிதம் மீண்டும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.