சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.18) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற உள்ள இந்த பொதுக்குழுவிற்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி தலைமை வகிக்கிறார்.
