மும்பை: டி-20 உலகக் கோப்பை போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் கேஎல் ராகுல் (து.கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிசப் பந்த்,தினேஷ் கார்த்திக்,ஹர்திக் பாண்டியா, ஆர்.அஷ்வின், சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, பி. குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
