சென்னை: கட்சி அலுவலகத்திற்குள் செல்ல அனுமதியில்லை என்று கூறுவதை எவ்வாறு ஏற்க முடியும் என ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எல்லா அதிகாரமும் உள்ளது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எனவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
