சென்னை: நீலகிரி, கோவையில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias