புதுடில்லி : தேவைக்கு ஏற்ப பயன்களை மாற்றிக் கொள்ளும் நுண்ணறிவு உடைய ‘ஜிசாட்’ செயற்கைகோள்களை ‘இஸ்ரோ’ தயாரித்து வருவதாக அந்நிறுவனத்தின் தலைவர் சோம்நாத் தெரிவித்தார். இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் சோம்நாத் செய்தியாளர்களிடம்கூறியதாவது:தொலைத்தொடர்பு, ‘டிவி’ ஒளிபரப்பு, செய்தி சேகரிப்பு, வானிலை முன் அறிவிப்பு, பேரிடர் எச்சரிக்கை, மீட்பு மற்றும் தேடுதல் பணிகளுக்கு ஜிசாட் எனப்படும், ‘ஜியோசின்க்ரனஸ்’ செயற்கைகோள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதில், நுண்ணறிவுடன் செயல்படும் ஜிசாட் செயற்கைகோள்களை இஸ்ரோ உருவாக்கி வருகிறது.
பயனாளர்களின் தேவைக்கு ஏற்ப அதன் அலைவரிசை மற்றும் அதிர்வெண்களில் மாற்றம் செய்வதன் வாயிலாக, பயன்பாட்டை மாற்றிக் கொள்ளும் வசதியுடன் இந்த செயற்கைகோள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
புதுடில்லி : தேவைக்கு ஏற்ப பயன்களை மாற்றிக் கொள்ளும் நுண்ணறிவு உடைய ‘ஜிசாட்’ செயற்கைகோள்களை ‘இஸ்ரோ’ தயாரித்து வருவதாக அந்நிறுவனத்தின் தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.இஸ்ரோ
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்