பாலத்தை சேதப்படுத்தியதாக ரூ.18 லட்சம் இழப்பீடு கோரி பாமகவிற்கு அனுப்பிய நோட்டீஸ் ரத்து

சென்னை: பாலத்தை சேதப்படுத்தியதாக ரூ.18 லட்சம் இழப்பீடு கோரி பாமகவிற்கு அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2013ல் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் கரசனூரில் உள்ள பாலத்தை சேதப்படுத்தியதாக இழப்பீடு கோரி பாமகவுக்கு நோட்டீஸை எதிர்த்து ஜி.கே.மணி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாமக இழப்பீடு செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என கூறி நீதிமன்றம் நோட்டீஸ்ஸை ரத்து செய்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.