ஐதாராபாத்:
தெலுங்கு
முன்னணி
நடிகர்
விஜய்
தேவரகொண்டா
நடிப்பில்
கடந்த
மாதம்
25ம்
தேதி
வெளியானது
லைகர்.
பூரி
ஜெகன்நாத்
இயக்கத்தில்
மிகப்
பிரம்மாண்டமாக
உருவான
இந்தப்
படம்
மிக்ப்
பெரிய
தோல்வியைத்
தழுவியது.
இதனால்,
தனது
சம்பளத்தில்
6
கோடி
ரூபாயை
விட்டுக்கொடுத்த
விஜய்
தேவரகொண்டா
இப்போது
அதிரடியாக
ஒரு
முடிவு
எடுத்துள்ளார்.
வச்சி
செஞ்ச
நெட்டிசன்கள்
விஜய்
தேவரகொண்டா,
அனன்யா
பாண்டே,
ரம்யாகிருஷ்ணன்
இவர்களுடன்
ரியல்
பாக்ஸிங்
சாம்பியன்
மைக்
டைசன்
ஆகியோர்
நடிப்பில்
கடந்த
மாதம்
இறுதியில்
வெளியானது
லைகர்.
படம்
வெளியாகும்
முன்பு
இருந்த
எதிர்பார்ப்பும்,
அதற்காக
கொடுக்கப்பட்ட
பில்டப்புகளும்
நெட்டிசன்களின்
முன்னால்
புஷ்வானமாகிப்
போனது.
பாலிவுட்டில்
தொடரும்
பாய்காட்
பிரச்சினைக்காக
டோலிவுட்டில்
இருந்து
குரல்
கொடுத்த
விஜய்
தேவரகொண்டாவை
கும்மி
எடுத்தார்கள்
நெட்டிசன்கள்.

படு
மோசமான
லைகர்
தோல்வி
நெட்டிசன்களை
விமர்சித்த
விஜய்
தேவரகொண்டாவுக்கு
அவர்களும்
பதிலடி
கொடுத்தனர்.
தொடர்ந்து
லைகர்
படத்தை
ட்ரோல்
செய்த
அவர்கள்,
படத்தி
புறக்கணிப்பாதாக
ட்ரெண்ட்
செய்தனர்.
மேலும்,
திரைப்படமும்
மோசமான
திரைக்கதையால்
படுதோல்வியடைந்தது.
பான்
இந்தியா
திரைப்படமாக
5
கொழிகளில்
வெளியான
லைகர்,
வசூலிலும்
மரண
அடி
வாங்கியது.
இதனால்,
லைகர்
படக்குழு
பரிதாப
நிலைக்குச்
சென்றது.

சம்பளத்தை
விட்டுக்
கொடுத்த
விஜய்
தேவரகொண்டா
சிக்ஸ்
பேக்,
குத்துச்சண்டை
பயிற்சி
என
கடுமையாக
உழைத்திருந்த
விஜய்
தேவரகொண்டா,
லைகர்
படத்தின்
தோல்வியால்
ரொம்பவவே
ஏமாற்றம்
அடைந்தார்.
முன்னணி
நடிகராக
வளர்ந்து
வரும்
நேரத்தில்
லைகர்
படத்தின்
தோல்வி,
அவரது
மார்க்கெட்டை
கேள்விக்குள்ளாக்கியது.
இதனையடுத்த்
லைகர்
தோல்வியால்
பல
கோடி
ரூபாய்
நஷ்டமடைந்த
தயாரிப்பாளர்களுக்கு,
தனது
சம்பளத்தில்
6
கோடியை
விட்டுக்
கொடுத்தார்.

ஜன
கண
மண
படத்துக்காக
தியாகம்
இந்நிலையில்,
‘லைகர்’-க்குப்
பின்னர்
‘ஜன
கண
மண’
படத்தில்
நடிக்க
கமிட்
ஆகியிருந்தார்
விஜய்
தேவரகொண்டா.
இந்தப்
படத்தையும்
பூரி
ஜெகன்நாத்
இயக்குவதாக
இருந்தது.
இதனிடையே
‘லைகர்’
படத்தின்
தோல்வியால்,
ஜன
கண
மண
கைவிடப்படுவதாக
தகவல்
வெளியானது.
ஆனால்,
அந்தப்
படத்துக்காக
தனக்கு
சம்பளமே
வேண்டாம்
என
விஜய்
தேவரகொண்டா
கூறிவிட்டதாகவும்,
அதனால்,
விரைவில்
ஷூட்டிங்
தொடங்கும்
எனவும்
சொல்லப்படுகிறது.