சேலம்: அதிமுக அலுவலக சாவி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் உண்மை, தர்மம் வென்றது. அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் விரைவில் நடத்தப்படும் எனவும் கூறினார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias