சென்னை: +1, +2 அசல் மதிப்பெண் சான்றிதழை வரும் 15-ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. மாணவர்கள் பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் வாயிலாகவும் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
