சென்னை: 28 தகைசால் பள்ளிகளை உருவாக்க ரூ.169 கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியது. ஸ்மார்ட் வகுப்பறைகள், உயர்தர தொழில்நுட்ப ஆய்வகங்கள், கலை மற்றும் இலக்கிய அரங்கங்கள், நூலகங்கள், மனிதவளம் ஆகியவற்றை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias