உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் கடமைகளை பொறுப்பேற்பு

உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் நேற்றைய தினம் (12) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது பல்கலைக்கழகங்கள் சமுதாயத்திற்கு கணக்கு ஒப்புவிக்கும் இடங்களாக மாற வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், நாட்டில் உள்ள மக்களின் எதிர்கால எதிர்பார்ப்புகளுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய இடங்களாக இந்த உயர் கல்வி நிறுவனங்கள் இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.