மும்பை
:
ஓடிடி
விருது
வழங்கும்
நிகழ்ச்சியில்
நடிகை
சாரா
அலிகான்
அணிந்து
வந்த
உடை
அனைவரின்
கவனத்தையும்
ஈர்த்துள்ளது.
ஓடிடியில்
வெளியாகும்
படைப்புகளை
அங்கீகரிக்கும்
வகையில்,
முதல்
ஓடிடிப்ளே
விருதுகள்
வழங்கும்
நிகழ்ச்சி
மும்பையில்
கடந்த
ஞாயிற்றுக்கிழமை
நடைபெற்றது.
இதில்,தமிழ்,
தெலுங்கு,
இந்தி,
பெங்காலி
என
பிற
மொழிகளில்
வெளியான
சிறந்த
வெப்
தொடர்கள்
மற்றும்
அதில்
பணிபுரிந்த
சிறந்த
கலைஞர்களுக்கு
விருது
வழங்கப்பட்டது.
OTTplay
விருதுகள்
2022
கொரோனாவுக்கு
முன்பு
வரை
அனைத்து
திரைப்படங்களும்
திரையரங்குகளில்
வெளியாகி
வந்தன.
ஆனால்,
கொரோனா
ஊரடங்கு
காலத்தில்
திரையரங்கு
மூடப்பட்டிருந்தால்,
ஓடிடி
தளங்கள்
வளர்ச்சி
அடைந்துவிட்டன.
தற்போது
ஒடிடியில்
வெளியாகும்
திரைப்படங்கள்,
தொலைக்காட்சித்
தொடர்கள்,
கலைஞர்கள்
மற்றும்
தயாரிப்பாளர்களை
கௌரவிப்பதற்காக
ஓடிடி
விருதுகள்
வழங்கப்பட்டன.
இந்த
நிகழ்ச்சியில்,
வித்யா
பாலன்,
கார்த்திக்
ஆர்யன்,
டாப்ஸி
பன்னு,
ரவீனா
டாண்டன்,
ஹினா
கான்
மற்றும்
மனோஜ்
பாஜ்பாய்
ஆகியோர்
கலந்து
கொண்டனர்.

மினி
டிரெஸ்
இந்த
நிகழ்ச்சிக்கு
நடிகை
சாரா
அலிகான்,
மஞ்சள்
நிறத்தில்
ஒரு
குட்டி
உடையை
அணிந்து
வந்திருந்தார்.
இந்த
உடையில்
தேவதை
போல்
காட்சியளித்த
சாரா
அலிகான்,
சிவப்பு
கம்பள
விரிப்பில்
நடந்து
வந்த
போது
மொத்த
மீடியாவின்
பார்வையும்
அந்த
உடையின்
மீதே
இருந்தது.
இதையடுத்து,
கேமராவின்
கண்களுக்குள்
சிக்கிய
சாரா,
அசத்தலான
போஸ்
கொடுத்து
அனைவரையும்
உச்சுகொட்டவைத்தார்.

என்ன..இத்தனை
ஆயிரமா?
மஞ்சள்
நிற
மினி
டிரெஸ்
Piotrek
Panszczyk
மற்றும்
Beckett
Fogg
வடிவமைக்கப்பட்ட
பிராண்ட்
AREA
இன்
ஒரு
பகுதியாகும்.
இந்த
நிறுவனங்கள்
நியூயார்க்கில்
கடைகளை
வைத்துள்ளன.
வழவழப்பு,
மினுமினுப்பு
என
பார்ப்பவர்களின்
கண்களை
பரித்த
இந்த
உடையின்
விலை
80,500
ரூபாயாம்.
இந்த
உடையின்
விலையை
கேட்ட
ரசிகர்
என்னது
80ஆயிரம்
ரூபாயா
என
வாயை
பிளந்துள்ளனர்.

வரிசையாக
படங்கள்
நடிகை
சாரா
அலி
கான்
கடைசியாக
ஆனந்த்
எல்
ராய்
இயக்கிய
அத்ரங்கி
ரேவில்
அக்ஷய்
குமார்
மற்றும்
தனுஷுடன்
இணைந்து
நடித்திருந்தார்.
அந்த
படம்
ஓடிடியில்
வெளியாகி
மோசமான
தோல்வியை
சந்தித்தது.
தற்போது,
இவல்
விக்ராந்த்
மாஸ்ஸியுடன்
பவன்
கிரிபலானியின்
கேஸ்லைட்
படத்தில்
நடித்து
வருகிறார்.
இவை
தவிர,
லக்ஷ்மன்
உடேகரின்
பெயரிடப்படாத
ஒரு
படத்திலும்
முதல்
முறையாக
நடித்து
வருகிறார்.