நடிகர் ஆதி மனைவியுடன் படு ரொமான்ஸ்..பார்த்து ஏக்க பெருமூச்சு விடும் சிங்கிள்ஸ்!

சென்னை
:
புதுமணத்
தம்பதிகளான
நிக்கி
கல்ராணி,
ஆதியின்
ரொமான்ஸ்
வீடியோ
இணையத்தில்
டிரெண்டாகி
வருகிறது.

தமிழ்
சினிமாவின்
டார்லிங்,
மரகதநாணயம்,
சார்லி
சாப்ளின்
2
உள்ளிட்ட
பல்வேறு
படங்களில்
நடித்து
ரசிகர்கள்
மத்தியில்
பிரபலமானவர்
நிக்கி
கல்ராணி.

தமிழ்
தெலுங்கு
என
இரண்டு
மொழிகளிலும்
நடித்து
வந்த
இவர்
தன்னுடன்
இணைந்து
சில
படங்களில்
நடித்த
நடிகர்
ஆதியை
காதலித்து
திருமணம்
செய்து
கொண்டனர்.

ஆதி

தெலுங்கு
படத்தின்
மூலம்
சினிமாவுக்கு
அறிமுகமானவர்
நடிகர்
ஆதி
பினிசெட்டி.
தமிழில்
மிருகம்
படத்தில்
என்ட்ரியான
இவர்.
அந்த
படத்தில்
நேர்த்தியான
நடிப்பை
வெளிப்படுத்தி
இருப்பார்.
இதையடுத்து,
ஈரம்,
அய்யனார்,
ஆடுபுலி,
அரவான்,
வல்லினம்.
கோச்சடையான்,
யாகாவராயினும்
நாகாக்க,
மரகத
நாணயம்,
யூடர்ன்
ஆகிய
படங்களில்
நடித்துள்ளார்.

காதல் மலர்ந்தது

காதல்
மலர்ந்தது

யாகாவராயினும்
நாகாக்க
மற்றும்
மரகத
நாணயம்
ஆகிய
படங்களில்
நடிகை
நிக்கி
கல்ராணியுடன்
இணைந்து
நடித்தார்
ஆதி.
அப்போது
இருவருக்கும்
இடையே
காதல்
மலர்ந்தது.
இதையடுத்து
கடந்த
மார்ச்
மாதம்
இருவரும்
திருமண
நிச்சயதார்த்தம்
நடந்த
நிலையில்,
கடந்த
மே
மாதம்
இருவரும்
சென்னையில்
உள்ள
ஸ்டார்
ஹோட்டலில்
வெகு
விமரிசையாக
திருமணம்
நடைபெற்றது.

தடபுடலான திருமணம்

தடபுடலான
திருமணம்

திருமணத்தில்
மெஹந்தி,
சங்கீத்
போன்ற
சடங்குகள்
தடபுடலாக
நடத்தப்பட்டன.
திருமணத்தில்
நெருங்கிய
உறவினர்கள்
மற்றும்
நண்பர்கள்
கலந்து
கொண்டனர்.
மேலும்,
நடிகர்
ஷிரிஷ்,
ஆர்யா,
சாயிஷா
உள்ளிட்டவர்கள்
கலந்துக்
கொண்டு
மணமக்களை
வாழ்த்தினர்.
இருவரும்
திருமண
படங்கள்
இணையத்தில்
வெளியாகி
பல
லைக்ஸை
குவித்தன.

படு ரொமான்ஸ்

படு
ரொமான்ஸ்

இதையடுத்து,
திருமண
100வது
நாளை
இந்த
தம்பதிகள்
கலிபோர்னியாவுக்கு
இரண்டாவது
முறையாக
ஹனிமூன்
சென்றிருந்தனர்.
அதன்
படங்களை
இன்ஸ்டாகிராமில்
பதிவிட்டு
டிரெண்டானது.
இந்நிலையில்,
இந்த
புதுமண
தம்பதிகள்
தங்களது
இன்ஸ்டாகிராம்
பக்கத்தில்
ரொமான்டிக்கான
வீடியோ
ஒன்றை
பதிவிட்டுள்ளனர்.அந்த
வீடியோவை
பார்த்த
ரசிகர்கள்
ஏக்க
பெருமூச்சு
விட்டு
வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.