19 ஆம் திகதி அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை

செப்டம்பர் 19 ஆம் திகதி திங்கட்கிழமை அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள துக்க தினத்திற்கு அமைவாக இந்த விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.