இந்தியாவின் வளர்ச்சி இப்படித்தான் இருக்கும்.. கவலை அளிக்கும் கணிப்பு..!

டெல்லி: இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது நடப்பு நிதியாண்டில் குறையும் என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் கணித்துள்ளது.

இது முன்னதாக 7.8% ஆக மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை 7% ஆக குறைத்துள்ளது. இது அடுத்த நிதியாண்டில் இன்னும் குறைந்து 6.7% ஆக இருக்கலாம் என்றும் கணித்துளது.

இந்த விகிதமானது முன்னதாக 7.4% ஆக மதிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

FItch revises India’s GDP growth for FY2022 -23 to 7% from 7.8%

Fitch Ratings predicts India’s growth rate to slow to 7% in the current fiscal.

Story first published: Thursday, September 15, 2022, 11:52 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.