சிம்பு – கௌதம் மேனன் கூட்டணி மீண்டும் சேர்ந்திருக்கும் படம் வெந்து தணிந்தது காடு. ஜெயமோகன் எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருக்கிறது. ஐசரி கணேஷ் தயாரித்திருக்கும் வெந்து தணிந்த காடுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படமானது உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விண்ணைத் தாண்டி வருவாயா என்ற க்ளாசிக் படத்தை கொடுத்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது.
எதிர்பார்ப்புக்கேற்றார்போல் படம் வெளியானதை சிம்பு ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினர். தியேட்டர்களுக்கு காலை முதல் ஷோ பார்ப்பதற்கு சென்ற அவர்கள் படத்தையும் கொண்டாடிவருகின்றனர்.
#VendhuThanindhathuKaadu Review:
The 1st half is a engaging
There are some layers to the story & they are being showcased well
Very different from #GauthamVasudevMenon‘s last films #SilambarasanTR #VendhuThanindhathuKaaduReview #VTKREVIEW #VTK #VTKFDFS pic.twitter.com/e5dSHvKPhV
— Kumar Swayam (@KumarSwayam3) September 15, 2022
படம் டெக்னிக்கலாக அருமையாக இருக்கிறது. கதையும், திரைக்கதையும் அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது. கௌதம் மேனனின் தரமான கம்பேக் இது என பலரும் படத்தை பாராட்டுகிண்றனர்.
#VendhuThanindhathuKaadu Review
FIRST HALF:
Slow But Fully Engaging#SilambarasanTR Shines #SiddhiIdnani & Others Are Superb #ARRahman‘s BGM
The Frames & Screenplay
Interval
2nd Half, Waitin#VendhuThanindhathuKaaduReview #VTKREVIEW #VTKFDFS #VTK
— SK சம்பத் (@Its_SK) September 15, 2022
அதுமட்டுமின்றி படத்தில் இடைவேளை விடும் காட்சி கூஸ்பம்ப்ஸ் மொமண்ட் எனவும், சிம்பு முத்து என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் எனவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடிவருகின்றனர்.
#VendhuThanindhathuKaadu – First Half @SilambarasanTR_ lived as #Muthu As GVM mentioned, it’s slow but at the same time it’s very engaging. No boring moments so far.
The background score of @arrahman sir is the backbone of the film. Intermission scene #VTKReview
— Nivas Rahmaniac (@NivasPokkiri) September 15, 2022
மேலும், வெந்து தணிந்தது காடு திரைப்படம் நிச்சயம் பெரும் வெற்றி பெறுமென்று படத்தின் முதல் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.