சென்னை: ஜிஎஸ்டியால் மாநில நிதி உரிமையும், நீட் தேர்வால் கல்வி உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். வலுவான மாநிலங்கள்தான் கூட்டாட்சியின் அடிப்படை நாட்டின் அனைத்து மாநிலங்களும் தன்னிறைவு அடைய வேண்டும் என அவர் தெரிவித்தார்.