யாழ் மாவட்டத்தில் நலன்புரி அனுகூலங்கள், சட்டம் தொடர்பான கலந்துரையாடல்

2002 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க நலன்புரி அனுகூலங்கள் சட்டம் தொடர்பான இணையவழி கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

நேற்றைய தினம் (14) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது நிதி, பொருளாதார உறுதிப்பாடுகள் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் அறிவித்தலுக்கு அமைவாக நலன்புரி அனுகூலங்கள் பெறும் பொதுமக்களை அடையாளம் காண்பதற்கு விண்ணப்பங்களை QR CODE மூலம் பதிவு செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக இணைய வழி ஊடாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.