புதுச்சேரி : சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் சிறப்பு டாக்டர், மருத்துவ ஆலோசனை வழங்க, நாளை புதுச்சேரிக்கு வருகை தருகிறார்.
புதுச்சேரி, ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை எதிரே உள்ள அண்ணா நகரில், அப்போலோ புரோட்டான் தகவல் மையம் அமைந்துள்ளது.இந்த மையத்திற்கு, சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் சிறப்பு டாக்டர் சுஜித்குமார் முல்லபல்லி, நாளை வருகை தருகிறார்.அன்று காலை 11.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார்.
கரும்புற்று நோய், கருப்பை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், தோல் புற்றுநோய், வயிற்று புற்றுநோய், மூளைக்கட்டி, பெண்களின் மார்பக புற்றுநோய் ஆகியவற்றுக்கு மருத்துவ ஆலோசனை தருகிறார்.மேலும், பெருங்குடல் மலக்குடல் புற்றுநோய், புற்றுநோய் நிலை கண்டறிதல், கீமோதெரபி, இலக்கு சிகிச்சை, நோய் எதிர்ப்பு சிகிச்சை, நோய் தடுப்பு சிகிச்சை உட்பட புற்றுநோய் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்.
சிறப்பு டாக்டரிடம் ஆலோசனை பெற முன்பதிவு செய்வதற்கு 99430 99523, 72000 34137 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement