மதுரையை தொடர்ந்து பிற மாவட்டங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் காலை உணவு திட்டம் இன்று தொடக்கம்

சென்னை: மதுரையை தொடர்ந்து பிற மாவட்டங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் காலை உணவு திட்டம் இன்று தொடங்கியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.