புதுடில்லி, :நிலுவையில் இருந்த 13 ஆயிரம் வழக்குகளை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிலுவை எண்ணிக்கையை குறைக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இதன்படி, 2014க்கு முன் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணையில் எந்த முன்னேற்றமும் இன்றி தேங்கிக் கிடந்த 13 ஆயிரத்து 147 வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிமன்ற பதிவாளர் சிராக் பானு சிங் நேற்று உத்தரவிட்டார்.
இதில், 1987ல் தாக்கல் செய்த ஒரு வழக்கும் உள்ளது.கடந்த 1ம் தேதி நிலவரப்படி, உச்ச நீதிமன்றத்தில் 70 ஆயிரத்து 310 வழக்குகள் நிலுவையில் இருந்தன.
புதுடில்லி, :நிலுவையில் இருந்த 13 ஆயிரம் வழக்குகளை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிலுவை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்