தமிழகத்தில் 965 பேருக்கு இன்புளுயன்ஸா காய்ச்சல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் இதுவரை மொத்தம் 965 பேருக்கு இன்புளுயன்ஸா காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இருந்தால் பொதுமக்கள் 104 என்ற எண்ணிற்கு புகாரளிக்கலாம். தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை; அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியமில்லை என அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.