மேட்டூர் அணை நிலவரம்: நீர்வரத்து வினாடிக்கு 30,000 கனஅடியாக சரிவு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 40,000 கனஅடியில் இருந்து 30,000 கனஅடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் 30,000 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் மின் நிலையங்கள் வழியாக 23,000 கனஅடி தண்ணீரும் 16 கண் மதகுகள் வழியாக 7,000 தண்ணீரும் வெளியேறுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.