லண்டன் புறப்பட்டார் ஜனாதிபதி திரவுபதி முர்மு| Dinamalar

லண்டன்: பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் இறுதி சடங்கில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு லண்டன் புறப்பட்டு சென்றார்.

பிரிட்டன் மகாராணி 2-ம் எலிசபெத்,96 கடந்த 8-ம் தேதி வயது மூப்பு உடல்நலக்குறைவால் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மறையில் காலமானார். கடந்த 13-ந்தேதி லண்டன் கொண்டுவரப்பட்டது. செப்.19-ம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் அருகே இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று மாலை தனி விமானம் மூலம் லண்டன் புறப்பட்டுச்சென்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.