சென்னை: காசிமேடு மீன் சந்தையில் பொதுவாக மற்ற நாட்களை காட்டிலும் விடுமுறை தினமான இன்று கூட்டம் அதிகரித்து கானப்படும். ஆனால் இன்று புரட்டாசி மாதப்பிறப்பை முன்னிட்டு காசிமேடு மீன்சந்தையில் அசைவபிரியர்கள் கூட்டம் குறைந்து கானப்பட்டது. மீன்களின் விலை குறைவாக இருந்தும் கூட, மந்தமான நிலையிலேயே வியாபாரம் நடைபெற்று வருகிறது.