புதுடில்லி :பெயர் குறிப்பிடப்படாதவர்களிடமிருந்து அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை அளவை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு, தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:பெயர் குறிப்பிடப்படாதவர்களிடமிருந்து அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடையின் வரம்பு, தற்போது 20 ஆயிரம் ரூபாயாக உள்ளது.
இதற்கு அதிகமாக நன்கொடை பெற்றால், அது யாரிடமிருந்து பெறப்பட்டது என்ற விபரத்தை அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும். இந்த வரம்பை 2,000 ரூபாயாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் அரசியல் கட்சிகள் பெறும் மொத்த நன்கொடையில், 20 சதவீதம் அல்லது 20 கோடி ரூபாய், இவற்றில் எது குறைவோ, அந்த தொகையை மட்டுமே ரொக்கமாக பெற வேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
புதுடில்லி :பெயர் குறிப்பிடப்படாதவர்களிடமிருந்து அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை அளவை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு, தேர்தல் ஆணையம் கடிதம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்