சென்னை: சென்னையில் அடுத்த ஓராண்டுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என குடிநீர்வாரிய மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார். சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம், புழல், கண்ணன்கோட்டை, செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் போதிய நீர் இருப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.