அலட்சியமாக செயல்பட்ட நொளம்பூர் சார்-பதிவாளர் பணியிடை மாற்றம்: அமைச்சர் உத்தரவு

சென்னை : பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வின் போது மக்களை காக்க வைத்த சார்-பதிவாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அலட்சியமாக செயல்பட்ட நொளம்பூர் சார்-பதிவாளர் பணியிடை மாற்றம் செய்து அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.