திருப்பதி :திருமலை ஏழுமலையானுக்கு இஸ்லாமிய தம்பதி, 1.02 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினர்.சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அப்துல் கனி – சுபினா பானு தம்பதி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 1.02 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினர். வி.ஐ.பி., பிரேக் தரிசனம் முடித்த பின், அவர்கள் தங்கள் குடும்பத்துடன் ரங்கநாயகர் மண்டபத்தில் இதற்கான வரைவோலையை செயல் அதிகாரி தர்மா ரெட்டியிடம் வழங்கினர்.
இதில், அன்னதான அறக்கட்டளைக்கு 15 லட்சம் ரூபாயும், திருமலையில் சமீபத்தில் நவீனப் படுத்தப்பட்ட ஸ்ரீ பத்மாவதி ஓய்வறையில் புதிய மரச்சாமான்கள் மற்றும் சமையல் பாத்திரங்கள் வாங்கவும் 87 லட்சம் ரூபாய் வழங்கினர்.ஏழுமலையானிடம் மிகவும் பக்தி கொண்ட இந்த தம்பதி, அன்னதான அறக்கட்டளைக்கு பலமுறை நன்கொடை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி :திருமலை ஏழுமலையானுக்கு இஸ்லாமிய தம்பதி, 1.02 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினர்.சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அப்துல் கனி – சுபினா பானு தம்பதி, திருமலை திருப்பதி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்