தேசிய கல்விக் கொள்கையில் தமிழ் கட்டாயம் இடம்பெறும்: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி

சென்னை: தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்ப்பதற்கு முறையான காரணங்கள் எதுவுமே இல்லை என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டியளித்தார். தேசிய கல்விக் கொள்கையில் தமிழ் கட்டாயம் இடம்பெறும். கல்வி தாய்மொழியில் இருக்க வேண்டும்; நீட் என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பின் முடிவு, அதை அரசு முடிவு செய்வது இல்லை என அவர் கூறினார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.