கோவை: அணை கட்டுமானத்தில் சிறந்து விளங்கும் பொறியாளர்கள் குழு சென்னையில் இருந்து பரம்பிகுளத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது. பரம்பிகுளம் அணை மதகு உடைந்த நிலையில் பேரிடர் ஏற்படாத வண்ணம் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias