புதுடில்லி: வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட, 66.54 கிலோ எடையுள்ள 394 தங்கக்கட்டிகளை வருவாய் புலனாய்வுத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
வடகிழக்கு நாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்டு பாட்னா, மும்பை, டில்லியில் தங்கக் கட்டிகள் பதுக்கி வைத்திருப்பதாக வருவாய் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பல்வேறு இடங்களில் தோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், 66.54 கிலோ எடையுள்ள 394 வெளிநாட்டு தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.33.40 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
சமீபகாலமாக நடந்து வந்த கடத்தல்களில், இதுவே மிகப்பெரிய கடத்தல் சம்பவம் என வருவாய் புலனாய்வுத்துறையினர் கூறினர்.
புதுடில்லி: வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட, 66.54 கிலோ எடையுள்ள 394 தங்கக்கட்டிகளை வருவாய் புலனாய்வுத்துறையினர் பறிமுதல் செய்தனர்.nsimg3128030nsimgவடகிழக்கு நாடுகளிலிருந்து
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்