பரம்பிக்குளம் அணையின் மதகை சரி செய்யும் பணியில் தமிழக – கேரளபொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வரலாற்றில் நான் இதுபோன்ற நிகழ்வை கண்டதில்லை, அணையில் மொத்தமுல்ல 17 டிஎம்சியில் 6 டிஎம்சி நீர் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
