சென்னை: அக்.5-ல் வள்ளலார் பிறந்தநாளையொட்டி வள்ளலார் 200 எனும் பெயரில் முப்பெரும் விழா நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்.5-ல் சென்னையில் வள்ளலார் முப்பெரும் விழா நடைபெறும் எனவும் வள்ளலாருக்கு சர்வதேச மையம் அமைக்கும் பணி நடைபெறுகிறது எனவும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
