மும்பையில் ரூ.1,725 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

மும்பை: மும்பை நவசேவா துறைமுகத்தில், ரூ.1,725 கோடி மதிப்புள்ள 22 ஆயிரம் கிலோ ஹெராயின் போதைப் பொருளை கைப்பற்றி, போலீசார் பறிமுதல் செய்தனர்.
மும்பை நவசேவா துறைமுகத்தில், டில்லி சிறப்புப் பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கண்டெய்னரில், ரூ.1,725 கோடி மதிப்புள்ள 22 ஆயிரம் கிலோ ஹெராயின் போதைப் பொருளை கைப்பற்றி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.