மீரட்: உ.பி. மாநிலம் மீரட் மாவட்டம் காஸிம்பூர் கிராமத்தில் அரசு பள்ளி உள்ளது. இங்கு வகுப்பறைக்குள் 7 அடி நீள முதலை புகுந்ததை மாணவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் வகுப்பறையை பூட்டி முதலையை சிறை வைத்தது. வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வனத்துறையினர் வகுப்பறையை திறந்து உள்ளே பதுங்கியிருந்த முதலையை பிடித்துச்சென்றனர். பின்னர் அந்த முதலை கங்கை நதிக்குள் விட்டனர்.
மீரட்: உ.பி. மாநிலம் மீரட் மாவட்டம் காஸிம்பூர் கிராமத்தில் அரசு பள்ளி உள்ளது. இங்கு வகுப்பறைக்குள் 7 அடி நீள முதலை புகுந்ததை மாணவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பள்ளி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்