வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தவரிடம் கத்தி முனையில் செல்போன் மற்றும் பணம் பறித்து சென்ற இளைஞர்.!

புதுச்சேரியில் வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தவரிடம் கத்தி முனையில் செல்போன் மற்றும் பணம் பறித்து சென்ற இளைஞரை சிசிடிவி உதவியால் போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி கோவிந்த சாலையை சேர்ந்த தியாகராஜன் என்பவர் திருபுவனையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணி புரிந்து வருகிறார். இரவு 11 மணியளவில் பணி முடிந்து தனது வீட்டிற்கு தியாகராஜன் நடந்து சென்ற போது அவரை வழிமறித்த 2 இளைஞர்கள் கத்திமுனையில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.