ஜப்பானில் தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கு தேவையான ஜப்பான் மொழிப் பயிற்சித் திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட நிகழ்வு கொத்மலை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
நுவரெலியா மாவட்ட செயலகத்தின் வேலைவாய்ப்பு நிலையம், கொத்மலை பிரதேச செயலகத்தின் மனிதவளப் பிரிவு மற்றும் Benkyo Nihongo Gakko நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விசேட நிகழ்வு நேற்று முன்தினம் (20) இடம்பெற்றது..