டெல்லி: டெல்லியில் தேசிய புலனாய்வு முகமையின் இயக்குநர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ஒன்றிய உள்துறை செயலாளர் உள்ளிட்டோருடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 100 பேரை என்ஐஏ கைது செய்துள்ள நிலையில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
