டெல்லி: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 39 காசுகள் சரிந்து 81.18 ஆக வீழ்ச்சியடைந்தது. அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்வால் 2-வது நாளாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது.
