போபால்: மத்திய பிரதேசத்தில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கழிவறையை பா.ஜ., எம்.பி., கையால் சுத்தம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த 17-ம் தேதி பிரதமர் மோடியின் பிறந்த நாள் ஒற்றுமையில் வேற்றுமை என்ற பெயரில் அக். 2 காந்தி ஜெயந்தி வரை பா.ஜ.,வினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் ரீவா லோக்சபா தொகுதி பா.ஜ., எம்.பி. ஜெனார்த்தன் மிஸ்ரா, தனது தொகுதிக்குட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மரக்கன்றுகளை நட்டார் பின்னர் பள்ளி கழிவறையை பார்வையிட்டார். சுத்தம் செய்யப்படாமல் இருந்ததையடுத்து பள்ளி கழிவறையை தனது கையால் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தார். இதன் வீடியோவை பா.ஜ.யுவ மோர்ச்சா பிரிவினர் சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். வீடியோ வைரலாகி வருகிறது.
போபால்: மத்திய பிரதேசத்தில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கழிவறையை பா.ஜ., எம்.பி., கையால் சுத்தம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.கடந்த 17-ம் தேதி பிரதமர் மோடியின் பிறந்த நாள் ஒற்றுமையில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்