டேராடூன்: உத்தர்காண்டில் இளம் பெண் கொலை வழக்கில் பா.ஜ., பிரமுகர் மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். உத்தர்காண்ட் மாநிலம் ஹரிதுவாரைச் சேர்ந்தவர் வினோத் ஆர்யன்,இவர் ஆளும் கட்சி வாரிய தலைவராக உள்ளார். இவரது மகன் புல்கித் ஆர்யா, அங்கு பவுரி மாவட்டத்தில் ரிசார்ட் நடத்தி வருகிறார். இங்கு வரவேற்பாளராக பணியாற்றி வந்த அங்கீதா பண்டாரி என்ற 19 வயது இளம் பெண் கடந்த திங்களன்று காணாமல் போனார். போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று புல்கித் உள்ளிட்ட மூவரை விசாரணை நடத்தி அவர்களை கைது செய்தனர். விசாரணையில் அப்பெண்ணை வினோத் ஆர்யா மகன் புல்கித் ஆர்யா உள்பட இருவர் கொலை செய்து கால்வாயில் வீசியது தெரியவந்தது.
டேராடூன்: உத்தர்காண்டில் இளம் பெண் கொலை வழக்கில் பா.ஜ., பிரமுகர் மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். உத்தர்காண்ட் மாநிலம் ஹரிதுவாரைச் சேர்ந்தவர் வினோத் ஆர்யன்,இவர் ஆளும் கட்சி வாரிய
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்