உயர்கல்வி இராஜாங்க அமைச்சரை பொதுமக்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்திக்க முடியும்

நாளை  26 ஆம் திகதியிலிருந்து பொதுமக்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை  உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவனை சந்திக்க முடியும்.

பொதுமக்கள் சந்திப்பதற்கு முன்னதாக 011 2687 637 / 011 2687 510 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி அல்லது Book an Appointment  என்ற லிங்க் (Link ) ஊடாக இதற்கான முன் பதிவுகளை செய்து கொள்ள வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.