சென்னை: காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கிராம சபை கூட்டத்தினை சுழற்சி முறையில் பின்பற்றி அக்.2-ல் காலை 11 மணியளவில் நடத்த உத்தரவிட்டுள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias