கோவை: தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களை தொடர்ந்து டிஜிபி சைலேந்திர பாபு கோவை விரைகிறார். கோவையில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ளதா என்று டிஜிபி நேரில் ஆய்வு செய்ய உள்ளார். என்.ஐ. ஏ. சோதனைகளுக்கு பிறகு கோவை மதுரை உள்ளிட்ட இடஙக்ளில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடைபெற்றன.
