54 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி: வனத்துறையினர்

கம்பம்: 54 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். சுருளி அருவியில் நீர்வரத்து சீரானதை அடுத்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.