பேருந்து பயணத்தின் போது சாகசம் புரிந்த மாணவன் அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்ப்பு

சென்னை: பேருந்து பயணத்தின் போது சாகசம் புரிந்த மாணவன் அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டான். சென்னை திருவொற்றியூரில் கடந்த 21-ல் பேருந்தின் ஜன்னல் கம்பியை பிடித்து கால்களை தரையில் தேய்த்தப்படி மாணவன் சாகசம் செய்துள்ளான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.