மனுஷனுக்கு குழந்தை மனசுய்யா..மகளுடன் கொஞ்சி விளையாடும் யாஷ்!

சென்னை
:
கேஜிஎஃப்
நாயகன்
யாஷ்
குழந்தையாகவே
மாறி
தனது
மகளுடன்
கொஞ்சி
விளையாடி
உள்ள
இணையத்தில்
பல
லைக்குகளை
பெற்று
வருகிறது.

யாஷ்
என்ற
பெயரை
உச்சரிக்காத
உதடுகளே
இல்லை
என்று
சொல்லும்
அளவுக்கு
இமாலய
உச்சத்திற்கு
சென்று
விட்டார்
யாஷ்.

நவீன்குமார்
என்ற
இயற்பெயர்
கொண்ட
யாஷ்,
நடிகராக
வேண்டும்
என்ற
வெறித்தனமான
கனவை
மட்டுமே
குறிக்கோளாக
கொண்டு
யாஷ்
இன்று
வாழ்க்கையில்
வெற்றி
பெற்றுள்ளார்.

கேஜிஎஃப்

கேஜிஎஃப்
முதல்
பாகத்தில்
கிடைத்த
வரவேற்பை
விட
இரண்டாம்
பாகத்தில்
பல
மடங்கு
வரவேற்பு
கிடைத்தது.
இப்படத்தில்
ஒவ்வொரு
காட்சியிலும்
மிரட்டி
இருப்பார்
யாஷ்.
திடமான
தேகம்,
ஷார்ப்பான
பார்வை,
மிரட்டலான
நடிப்பு,
அம்மாவுக்காக
பறிதவிக்கும்
மனம்
என
ஒவ்வொரு
காட்சியிலும்,
யாருக்கும்
சளைத்தவர்
இல்லை
என்பதை
நிரூபித்து
இருப்பார்.

ஓவர் டேக் கே.ஜி.எஃப்2

ஓவர்
டேக்
கே.ஜி.எஃப்2

கே.ஜி.எஃப்
பார்ட்
2
வெளியாகி
உலகம்
முழுவதும்
மிகப்பெரும்
வரவேற்பை
பெற்றது.
உச்ச
நட்சத்திரத்தின்
படத்தையே
ஓவர்
டேக்
செய்யும்
அளவுக்கு,
கேஜிஎஃப்
2
மீதான
ஈர்ப்பு
ரசிகர்கள்
மத்தியில்
அதிகம்
காணப்பட்டது.
இதனை
நிறைவு
செய்யும்
வகையில்,
படம்
அமைந்ததால்
ரசிகர்கள்
திரும்பத்
திரும்ப
இந்த
படத்தை
பார்த்து
கொண்டாடினர்.

அதிரடி வசூல்

அதிரடி
வசூல்

உலகம்
முழுவதும்
இந்தத்
திரைப்படம்
1200
கோடி
ரூபாய்க்கும்
அதிகமாக
வசூலித்தது.
இந்திய
சினிமாவில்
பாகுபலி
2
மற்றும்
தங்கல்
படத்திற்கு
அடுத்தபடியாக
அதிக
வசூல்
செய்த
படம்
என்ற
பெருமையை
கேஜிஎஃப்
2
பெற்றிருக்கிறது.
இந்த
படத்தின்
கிளைமாக்ஸ்
காட்சியில்
3ம்
பாகத்திற்காக
லிங்க்
உள்ளதால்,
அடுத்த
பாகத்தின்
மீதான
எதிர்பார்ப்பு
அதிகரித்துள்ளது.

குழந்தை மனசுய்யா

குழந்தை
மனசுய்யா

இந்நிலையில்
கேஜிஎஃப்
நாயகன்
யாஷ்
தனது
செல்ல
மகள்
அர்யாவுடன்
விளையாடிக்
கொண்டிருக்கும்
வீடியோ
வெளியாகி
உள்ளது.
அந்த
வீடியோவின்
பின்னணியில்
நான்
பிழை
பாடல்
ஒளிக்க
குழந்தையின்
நெற்றியில்
முட்டி
விளையாடுகிறார்.
இந்த
வீடியோவை
பார்த்த
ரசிகர்கள்
இந்த
மனுஷனுக்கு
குழந்தை
மனசுய்யா
என
கமெண்டுகளை
போட்டு
வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.